கருத்துச் சுதந்திரம் மற்றும் பொது சேவையின் சுயாதீனத் தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில், ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு எத்தனிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான நா
“சமூகக் குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விசாரணை” செயலணிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களானது கருத்து சுதந்தி
வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், சமூக விரோத குழுக்கள் என எதனை ஜனாதிபதி வரையறைபடுத்துகின்றார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயமானது ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மதத் தலைவர்களை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இது மிகவும் ஆபத்தான நிலைமை என்று எச்சரித்துள்ளார்.
“இது எங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது, ஏனென்றால் பொது சேவை ஒரு சுயாதீனமான அமைப்பாகுத். நம் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைய பொது சேவை ஆணைக்குழுவால் அது நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து அரச பணியாளர்களும் குறித்த செலணியின் அறிவித்தல்களை செயற்படுத்த வேண்டுமெனக் குறிப்பிடுவது அரசியல் அமைப்பிற்கு முரணான விடயம். எமது நாட்டின் அரச சேவையின் சிரேஷ்டத்துவத்தைப் பொறுத்தவரை, அமைச்சின் செயலாளர்கள் ஆயுதப்படைகளின் தளபதிக்கு மேலாகவே உள்ளார்கள்” எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்
பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெ
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெ