156
தமிழ் மக்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என தனக்கு நன்கு தெரியும் என இந்திய பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகரும் அந்;நாட்டின் ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிபிபிட்டுள்ளார்.
எச்சரிக்கை நிலவிய சந்தர்ப்பங்களில் அவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளும் திறன் மகிந்த ராஜபக்ஸவிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #தமிழ்மக்கள் #வைராக்கிம் #சுப்பிரமணியன்சுவாமி #மகிந்தராஜபக்ஸ
Spread the love