Home இலங்கை பாராளுமன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம் – மங்கள

பாராளுமன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம் – மங்கள

by admin


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக விருப்பு இலக்கம் 8 வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் தன்னுடைய பாராளுமன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #பாராளுமன்றஅரசியல் #முற்றுப்புள்ளி  #மங்களசமரவீர #வர்த்தமானி  #ஐக்கியமக்கள்சக்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More