194
இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் இன்றிரவு வெளியாகும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். #இந்திய #புடவைவியாபாரி #கொரோனா #இணுவில் #ஏழாலை
Spread the love