176
பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் #பொதுத்தேர்தல் #திகதி #மகிந்ததேசப்பிரிய
Spread the love