இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் முஸ்லிம்கள் மற்று
ஐக்கிய அமெரிக்க, இராஜாங்கத் திணைக்களத்தின், இலங்கையின் மத சுதந்திரம் குறித்த 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க காவல்துறையினரின் தாக்குதலினால், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட் உயிரிழந்ததை அடுத்து, இந்த சம்பவத்திற்கு உலகளவில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் கிறிஸ்தவர்களை இலக்கு இலங்கையில் சுமார் 100 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”தேசிய கிறிஸ்தவ கூட்டணியின் (NCEASL) புள்ளி விபரங்களுக்கு அமைய, தேவாலயங்கள் மீதான தாக்குல், போதகர்கள் மற்றும் அவர்களைப் பி
”மத சிறுபான்மை குழுக்களுக்கு எதிரா
திகன மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஆரம்பமான முஸ்லீம் விரோத தாக்குதல்களைத் தூண்டும் வகையில், சிங்கள பௌத்த பெரும்பா
திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைய 60ற்கும் மேற்பட்டோர் கைது செய்
“கைது செய்யப்பட்டவர்களில் சிங்கள தேசியவாதக் குழுவின் தலைவர் மஹசோன் பிரிவின் அமித் வீ
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர்
இருவர் உயிரிழக்கவும், 28 பேர் காயமடையவும், மதஸ்தலங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் பலவும் சேதமடையவும் காரணமாக அமைந்த, மலையக முஸ்லிம்கள் மீதான இனவெறி