Home இலங்கை படகு கவிழ்ந்து விபத்து – சிறுவன் பலி

படகு கவிழ்ந்து விபத்து – சிறுவன் பலி

by admin


உகண, கொனாகொல்ல நவகிரிய குளத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குளத்தில் சிறுவர்கள் சிலர் படகு ஓட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  சம்பவத்தில் கொனாகொல்ல பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கிய குறித்த சிறுவன் உகண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #படகு  #விபத்து #சிறுவன் #பலி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More