208
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை எதிர்வரும் யூலை 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தெமடகொட பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திரவை இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. #ஹிருணிகா #நீதிமன்றில் #அழைப்பாணை
Spread the love