212
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நாவலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவினால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இவ்வாறு வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #மகிந்தானந்த #வாக்குமூலம் #விளையாட்டுத்துறை
Spread the love