148
நேற்றையதினம் மேலும் 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 29 பேர் மும்பையிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இந்தியர்கள் எனவும் 11 பேர் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா #அதிகரிப்பு #மும்பை #அமெரிக்கா
Spread the love