171
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவத்தின் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்;படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. #வெள்ளைவான் #ஊடகவியலாளர் #பிடியாணை
Spread the love