133
இன்று யூன்(28) ஞாயிறு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
கொரோனா வைரசை தடுக்கும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதன்முதலாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், யூன் 13ஆம் திகதி முதல் தினந்தோறும் இரவு 12.00மணி முதல் அதிகாலை 4.00 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #ஊரடங்கு #கொரோனா
Spread the love