164
கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்டிருந்த சகல அரச பாடசாலைகளும் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. எனினும், நாளை மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாதுள்ள நிலையில், அதிபர், ஆசிரியர்கள், சேவையாளர்கள் மட்டுமே சமுகமளிப்பர் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #பாடசாலைகள் #திறப்பு #கொரோனா
Spread the love