171
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக் சென்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பிணை முறி மோசடி குறித்தே இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #ரணில்விக்கிரமசிங்க #வாக்குமூலம் #பிணைமுறிமோசடி
Spread the love