174
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 6பேரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்த வழக்கு தொடர்பிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம இவ்வாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. #ரவி #பிடியாணை #தடை #பிணைமுறி
Spread the love