189
கட்டாரில் கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களும் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்களே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளன.
59 வயதுடைய தந்தை 55 வயதுடைய தாய் மற்றும் 34 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #கட்டாரில் #கொலை #உடல்க ள் ,தந்தை #தாய்
Spread the love