197
நாளை 13.07.20 முதல் 17.07.20 வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவியுள்ள காலநிலையை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Spread the love