169
சிறைக்கைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நீதிமன்ற நடவடிக்கைகள், காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மறு அறிவித்தல் வரை கைதிகளை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றும் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #கைதி #நீதிமன்றங்கள் #கொரோனா #இடைநிறுத்தம்
Spread the love