Home இலங்கை இராஜாங்கனை பிர​தேசத்தில் விதிக்கப்பட்டிருந்த நீக்கம்

இராஜாங்கனை பிர​தேசத்தில் விதிக்கப்பட்டிருந்த நீக்கம்

by admin

இராஜாங்கனை பிர​தேச சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குள் உள்ள  5 கிராமங்களுக்கு  விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று (31) முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இராஜாங்கனை பிர​தேச சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குள்  90 ​பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இராஜாங்கனை #பயணத்தடை  #தனிமைப்படுத்தல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More