172
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி இன்று (1) தனது 95 வது வயதில் கொழும்பில் காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது #இலங்கைதொழிலாளர்காங்கிரஸ் #செல்லசாமி #பிரதியமைச்சா்
Spread the love