100
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் எட்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42497
ஐக்கிய மக்கள் சக்தி – 8628
தேசிய மக்கள் சக்தி – 2349
ஐக்கிய தேசிய கட்சி – 1332
Spread the love