161
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கண்டி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 477,446 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 234,523 வாக்குகள் – 4 ஆசனங்கள்
சுயேட்சை குழு 1 – 25,797
தேசிய மக்கள் சக்தி – 22,997 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி – 19,012 வாக்குகள்
Spread the love