2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகள் பெற்றுக் கொண்ட விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள்
இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள்
தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம்
முஸ்லிம் தேசிய கூட்டணி – 1 ஆசனம்