Home இலங்கை தேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2

தேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2

by admin

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகள் பெற்றுக் கொண்ட விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 + 17 = 145 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 47 + 7 = 54 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 9 + 1 = 10 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2 + 1 = 3 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 + 1  = 2 ஆசனம் –

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம்

முஸ்லிம் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More