171
புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்…
புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25க்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.
01.திரு.டப்ளியு.எம்.டீ.ஜே.பெர்ணான்டோ | அமைச்சரவைச் செயலாளர் |
02. திரு.ஆர்.டப்ளியு.ஆர்.பேமசிரி | நெடுஞ்சாலைகள் அமைச்சு |
03. திரு.எஸ்.ஆர். ஆடிகல | நிதி அமைச்சு |
04. திரு.ஜே.ஜே.ரத்னசிறி | அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு |
05. திரு.ஜகத் பீ. விஜேவீர | வெகுசன ஊடக அமைச்சு |
06. திரு. ரவீந்திர ஹேவாவிதாரன | பெருந்தோட்டத்துறை அமைச்சு |
07. திரு. டீ.எம். அனுர திசாநாயக்க | நீர்ப்பாசன அமைச்சு |
08. திரு. டப்ளியு..ஏ சூலாநந்த பெரேரா | கைத்தொழில் அமைச்சு |
09. திருமதி. வஸந்தா பெரேரா | மின்சக்தி அமைச்சு |
10. திரு. எஸ்.ஹெட்டியாரச்சி | சுற்றுலா அமைச்சு |
11. திரு.ஆர்.ஏ.ஏ.கே. ரணவக | காணி அமைச்சு |
12. திரு. எம்.பீ.டீ.யு.கே. மாபா பதிரன | தொழில் அமைச்சு |
13. திருமதி. ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க | கடற்றொழில் அமைச்சு |
14.மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன | பாதுகாப்பு அமைச்சு |
15. திரு. எம்.கே.பீ. ஹரிஷ்சந்திர | வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு |
16. திரு. என்.பீ.மொன்டி ரணதுங்க | போக்குவரத்து அமைச்சு |
17. கலாநிதி பிரியத் பந்து விக்ரம | நீர்வழங்கல் அமைச்சு |
18. திருமதி. ஜே.எம்.பீ. ஜயவர்தன | வர்த்தக அமைச்சு |
19. மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்ஹ | சுகாதார அமைச்சு |
20. மேஜர் ஜனரால் (ஓய்வுபெற்ற) ஏ.கே சுமேத பெரேரா | கமத்தொழில் அமைச்சு |
21. திரு. அனுராத விஜேகோன் | இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு |
22. திருமதி. கே.டீ.ஆர் ஒல்கா | வலுசக்தி அமைச்சு |
23. அத்மிரால் (ஓய்வுபெற்ற) ஜயநாத் கொழம்பகே | வெளிநாட்டலுவல்கள் அமைச்சு |
24. வைத்தியர் அனில் ஜாசிங்க | சுற்றாடல் அமைச்சு |
25. பேராசிரியர் கபில பெரேரா | கல்வி அமைச்சு |
26. திரு சிறிநிமல் பெரேரா | நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு |
மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.08.13
Spread the love