304
4
4
நல்லூரில் இன்று மாலை பெரிய கைலாச ரதத்தில் தேவியருடன் முருகன் காட்சி தந்தான். சிவபெருமானும் தானும் ஒருவனே என வெளிப்படுத்துவதாக கைலாச மலையில் அவனது தரிசனம் அமைந்திருந்தது. #நல்லூா் #தரிசனம் #கைலாச
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love