195
ராஜாங்கனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 30 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை வௌிநாடுகளிலிருந்து இலங்கைளை சென்றடைந்த 66 பேர் முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #ராஜாங்கனை #மாணவர்கள் #ஆசிரியர்கள் #கொரோனா #தனிமைப்படுத்தப்
.
Spread the love