237
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 21 ஆம் நாளான இன்று(14.08.2020) காலை கஜவல்லிமஹாவல்லி உற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. #நல்லூர்கந்தசாமிகோவில் #கஜவல்லிமஹாவல்லி
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love