202
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறைப்பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிா்த்தஞாயிறுத் தாக்குதல் தொடா்பிலே் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது ta
Spread the love