166
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (19) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் முற்பகல் 10.30 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை (20) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது #அமைச்சரவை #முதலாவது #கூட்டம்
Spread the love