167
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கும் சவாலை எதிா்நோக்க தான் தயாராக உள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடா்பில் கட்சியின் தற்போதைய தலைமைக்கு அறிவித்துள்ளதாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையி லயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையினை கருத்திற் கொண்டு, பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப கட்சியின் மேம்பாட்டிற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வ ஏற்கும் சவாலை எதிா்நோக்க தன்னால் முடியும் என அவா் தொிவித்துள்ளாா். #ஐக்கியதேசியகட்சி #தலைமைத்துவம் #சபாநாயகர் #கருஜயசூரிய
Spread the love