207
35 இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதி விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் மட்டுமே தமிழ்பேசும் தேசிய இனங்களில் இருந்து நியமனம் பெற்றுள்ளார்.
இதேவேளை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் அனைவரும் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love