154
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள், தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக .சுசில் பிரேமஜயன்த ஜனாதிபதி கோட்டாத்தாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது
பிரதமர் மகிந்த ராஜபக்ஹஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். #சுசில்பிரேமஜயன்த #இராஜாங்கஅமைச்சர் #பதவிப்பிரமாணம்
Spread the love