295
நாடாளுமன்றத்துக்குள் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற முதல் அமர்வில் ஆற்றிய உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தொிவித்துள்ளாா் #விக்னேஸ்வரன் #சபாநாயகர் #மகிந்தயாப்பா #சுதந்திரம்
Spread the love