166
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவவினர்கள், திருகோணமலையில், ஆளுநர் அலுவலகத்துக்கு முன் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவவினர்கள் சங்கத் தலைவி ஆஷா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொண்டு மக்களுடன் உரையாடியுள்ளார்.
காவற்துறையினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்திய பொதிலும் திட்டமிட்ட படி போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Spread the love