Home இலங்கை ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

by admin

#முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #ரணில் #ஜனாதிபதிஆணைக்குழு #உயிர்த்தஞாயிறு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More