159
டுபாயில் இடம்பெற்ற வெடி விபத்தொன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி அங்கு இடம்பெற்ற வெடி விபத்தில் மாத்தறையைச் சேர்ந்த 28 வயதான ரங்கன சமித் என்பவரே உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டு்ள்ளது.
அவர் தொழில் புரிந்த நிறுவனத்தில் எரிவாயு தாங்கி வெடித்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. #டுபாய் #வெடிவிபத்து #இலங்கையா்
Spread the love