176
ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக குஜராத்திற்கு பேருந்தில் சென்றபோது, சத்தீஷ்கர் மாநிலத்தில் அந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிாிழந்துள்ளனா்.
இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சிதைந்துபோனதில் பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #ஒடிசா #தொழிலாளர்கள் #விபத்து
Spread the love