162
தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND கப்பலை இலங்கைக் கடற்பரப்பிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு இன்று (10) எழுத்து மூலம் அறிவிப்பதற்கு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தீர்மானித்துள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கதபுர தெரிவித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #தீவிபத்து #MTNEWDIAMOND #கடல்சுற்றுச்சூழல்பாதுகாப்புஆணையகம்
Spread the love