182
சிலாபம் அம்பகந்தவில பகுதியில் சுற்றுலா விடுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக சிலாபம் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து நாடு திருப்பிய நுகோகொடை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இன்று (14)அதிகாலை இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. #சிலாபம் #தனிமைப்படுத்தல் #தப்பி
Spread the love