155
தீ விபத்துக்குள்ளான MT NEW DIOMOND கப்பலில் உள்ள அனைத்து விதமான எரிபொருள் மாதிரிகளும் இன்றைய தினம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக சங்கமண் கண்டி கடற்கரைக்கு கிழக்கே 52 மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த கப்பலுக்கு விசேட குழு ஒன்று சென்றுள்ளதாகவும் சுழியோடிகளினூடாக கப்பல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. #MTNEWDIOMOND #தீவிபத்து #எரிபொருள்மாதிரி
Spread the love