155
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகியுள்ளனா்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவா்கள் இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையகியுள்ளனா்.
ரிஷாட் பதியுதீன் நேற்றைய தினமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. #ரிஷாட்பதியுதீன் #லக்ஷ்மன்கிரியெல்ல #உயிர்த்தஞாயிறு #ஜனாதிபதிஆணைக்குழு
Spread the love