182
கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் இன்று அதிகாலை ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளினுள் சிக்கியிருந்த இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதியில் இருந்து ஒன்றரை வயதான குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்திருந்தது. உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இடிபாடகளில் இருந்த மீட்கப்பட்ட இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. #கண்டி #பூவெலிகட #உயிாிழப்பு #அதிகாிப்பு
Spread the love