165
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் பிரதமருக்கான அதிகாரம் குறையாது எனவும் குறித்த சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Spread the love