177
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனர் திலும் துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பிலேயே குறித்த நபரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love