163
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
Spread the love