Home இலங்கை பூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது

பூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது

by admin

கண்டி – பூவெலிக்கட பகுதியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து சம்பவம் தொடர்பில் கட்டிடத்தின் உரிமையாளரான அனுர லெவ்கே என்பவா் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் கடந்த செப்ரம்பா் 20ம் திகதி 05 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒன்றரை மாத சிசுவும் அதன் பெற்றோருமாக மூவா் உயிாிழந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. #பூவெலிக்கட #கட்டிடஉரிமையாளா் #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More