148
கம்பஹா திவுலப்பிட்டியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனைத் தொடா்ந்து , அவருடன்கல்வி கற்ற, 31 மாணவர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்கள் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி, திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்துள்ளதுடன், அவா் தினமும் பாடசாலைக்குச் சமூகமளித்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். #மாணவர்கள் #கொரோனா #தனிமைப்படுத்தல் #திவுலப்பிட்டிய
Spread the love