153
கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
வௌ்ளவத்தைப் பகுதியில் வைத்து 60 வயதான நபா் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா #போலியான #கைது
Spread the love