183
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தன்னை கைது செய்வதனை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
வரது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரீட் மனுவில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் த தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பதில் காவல்துறைமா அதிபர் , குற்றப்புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரி உட்பட 7 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #ரிஷாட்பதியுதீன் #ரீட்மனு #கைது #குற்றப்புலனாய்வு
Spread the love